அழகு அலகு
" காற்றுக்கு அழகு சுவாசம்
வெய்யலுக்கு அழகு சூரியன்
நிலவுக்கு அழகு வெள்ளை
குளிருக்கு அழகு காலை
மரத்திற்கு அழகு நிழல்
பூவுக்கு அழகு வாசம்
எனக்கு அழகு நான்தான் .........."

