அருண் பிரசாத் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அருண் பிரசாத்
இடம்:  செங்கம் பக்கம் இளங்குண்ண
பிறந்த தேதி :  15-Jul-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Mar-2018
பார்த்தவர்கள்:  931
புள்ளி:  78

என்னைப் பற்றி...

வரிகள் வியக்கும் அளவிற்கு முற்றிய மாந்தன் அல்ல ......... தமிழ் மீது கோடி ஏக்கங்கள், எப்படி சொல்வேன் ஒரு வரியில் ..... முதலில் என்னை விதைத்து மண்ணில் இயங்க வைத்த அன்னை பச்சையம்மாள் ,தந்தை தருமன் இருவருக்கும் இறக்கும் வரை கடமை பட்டுள்ளேன் ..... என்னதான் சிறு வயதில் சண்டைகள் இட்டாலும் தற்போதெல்லாம் முகம் பார்த்து பேச தயங்குகிறேன் எனதருமை அண்ணனிடம் {வெங்கடேஷ் பிரசாத் } ....... இறுதியாகத்தான் நான் .......... என்னை பற்றி சொல்வதற்கு அதிகம் ஏதும் இல்லை ...... சுருக்கமாக சொல்கிறான் .... நான் முதுகலை ஆங்கிலம் படிக்கிறேன் ஆயினும் தமிழ் தான் என் உயிராயிற்று .......... எமக்கு தமிழ் மீது ஆர்வம் வந்தமையின் காரணம் எமது ஆசான் நல்லதம்பி ஐயா அவர்கள்தான் , எமக்கு கடுகளவு கூடு தமிழ் எழுத வராது ... சொல்லப்போனால் இன்றும் என் வரிகளில் எழுத்து பிழைகள் ஏறலாம் தென்படும் ஆயினும் ஆர்வம் வந்தமையின் காரணம் அவர் சொன்ன ஒரு வார்த்தைதான் " பரிட்சை பெரிதல்ல தோல்விகண்டால் என்ன மீண்டு வா , எழுத்து பிழை வந்தால் என்ன வரட்டும் ,மீண்டும் எழுது தான் பிழை வருகிறதென்று உணர் , தமிழ் உன்னுடன் வாழ நினைக்கின்றது ஏன் தட்டி கழிக்கிறாய் , நேசித்து படி நேசமுடன் உன்னையே நெருங்கி வரும் " [அப்போது நான் பத்தாம் வகுப்பு ] இவை இன்றும் ஆள் மனதில் பதிந்த அதிசயம் தான்..................... நான் தமிழ் பிரியன் மட்டும் அல்ல குழந்தைகளை கண்டால் அவ்வளவு பிடிக்கும் .... ஏனோ தெரியவில்லை எனக்குள் அப்படி ஒரு ஆரவாரம் அவர்களை கண்டவுடன் .............. இன்னும் ஏழை மக்களை கண்டால் அவர்களை உயர்த்த வேண்டுமென்று ஏக்கம் மனதிலே நீண்ட நாள் புதைந்ந்துள்ளது .......... முதியோர் முடியா தருணத்தில் இருக்கையில் ஏதேனும் ஒரு விதத்தில் உதவி செய்ய வேண்டும் உதறி தள்ள கூடாது என்பது எமது இரும்பு நெஞ்சில் எழுந்த எண்ணம்.......... ஆசிரியராவது எமது என்னம் கூடவே என் கவிதை தமிழோடு ...........

என் படைப்புகள்
அருண் பிரசாத் செய்திகள்
அருண் பிரசாத் - அருண் பிரசாத் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Apr-2018 7:36 pm

மனம் கேட்டது.....
மூடனே ஏன் எவ்வேளையும் செய்யாமல்
அமைதி காகிறாய்.......

நான் சொன்னேன் ,,,,,,

உன்னை அறிவதற்காகத்தான்......

மேலும்

நன்றி 07-Apr-2018 1:47 pm
தனிமை எங்கும் நிறைந்துள்ள மெளனம் கூட ஏதோ ஒரு வகையில் ஞானம் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Apr-2018 12:34 pm
அருண் பிரசாத் - அருண் பிரசாத் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Apr-2018 8:44 am

மயங்கிய இரவுடன்
மல்லாடும் பகல் .....
இரவை வென்ற வேகத்தில்
இனிதாய் பிறக்கிறது
வெள்ளை வெளிச்சம் ..........

மேலும்

நன்றி 07-Apr-2018 1:42 pm
பொழுதுகளுக்குள்ளும் நிமிடங்களின் போராட்டம் உள்ளது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Apr-2018 1:22 am
அருண் பிரசாத் - அருண் பிரசாத் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Apr-2018 9:02 am

யாரை அடைய இவ்வளவு வேகம் !!!
இருந்தும் உம் இலக்குகள்
விகுதியை சேராமல் பகுதியிலேயே
அணை கட்டி கரைகளால் கடத்த படுகிறது......

அதற்குத்தான் ஒவ்வொரு முறையும்
நுரை தள்ளி உயிர் விடுகிறாயா ???

மேலும்

நன்றி 07-Apr-2018 1:41 pm
கடலுக்கும் கரைக்கும் இடைப்பட்ட முக்கோணக் காதல் நாயகி அலை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Apr-2018 1:24 am
அருண் பிரசாத் - அருண் பிரசாத் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Apr-2018 7:40 pm

மீன்களை போல்
தண்ணீரிலே
தவழ ஆசை ......

மேலும்

கடைசி கூட துளையில் இல்லை ......... நன்றி 05-Apr-2018 12:44 am
கடைசியில் மூழ்கிச் சாகிறான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Apr-2018 12:41 pm
அருண் பிரசாத் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Apr-2018 9:02 am

யாரை அடைய இவ்வளவு வேகம் !!!
இருந்தும் உம் இலக்குகள்
விகுதியை சேராமல் பகுதியிலேயே
அணை கட்டி கரைகளால் கடத்த படுகிறது......

அதற்குத்தான் ஒவ்வொரு முறையும்
நுரை தள்ளி உயிர் விடுகிறாயா ???

மேலும்

நன்றி 07-Apr-2018 1:41 pm
கடலுக்கும் கரைக்கும் இடைப்பட்ட முக்கோணக் காதல் நாயகி அலை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Apr-2018 1:24 am
அருண் பிரசாத் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Apr-2018 8:44 am

மயங்கிய இரவுடன்
மல்லாடும் பகல் .....
இரவை வென்ற வேகத்தில்
இனிதாய் பிறக்கிறது
வெள்ளை வெளிச்சம் ..........

மேலும்

நன்றி 07-Apr-2018 1:42 pm
பொழுதுகளுக்குள்ளும் நிமிடங்களின் போராட்டம் உள்ளது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Apr-2018 1:22 am
அருண் பிரசாத் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Apr-2018 8:01 pm

கவிதையின் அர்த்தம் .......

"உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி உலகிற்கு
உள்ளிருந்து உணர்த்துவதுதான் கவிதை "

மேலும்

மிக்க நன்றிகள் தோழமையே 04-Apr-2018 2:51 pm
கவிதைகளுக்கு கர்வம் அழகு ஆனால் எழுதுபவனுக்கு பணிவு தான் மேன்மை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Apr-2018 12:46 pm
அருண் பிரசாத் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Apr-2018 7:56 pm

துணிந்து வா .....

இன்று இருக்கும் உலகமும்
நாளை பிறகும் உலகமும்
உன் கையில் ...........

மேலும்

நிச்சயம் எழுதுகிறேன் ........ நன்றி 04-Apr-2018 2:53 pm
நம்பிக்கை உள்ள வரை யாவும் சாத்தியம் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Apr-2018 12:45 pm
அருண் பிரசாத் - அருண் பிரசாத் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Apr-2018 11:29 am

என் அம்மா :

" அழுதா பால் கொடுப்பா
முத்தத்துல முகம் நனைப்பா
நான் உறிஞ்சும் பாலுல
குடிச்ச சுகம் அவ அனுபவிப்பா
தம்புள்ள பேர சொல்லி தானே சிரிச்சிக்குவா
என்ன பாத்து பலர் ரசிச்சா
கண்ணுப்பட்டு போய்டுமுனு
கண்ணு முடி சுத்திப்போட்டு
கன்னத்தை பொத்தி அணைப

மேலும்

மிக்க நன்றி தோழமையே 02-Apr-2018 9:43 pm
அருமை நண்பரே! 01-Apr-2018 10:00 pm
மிக்க நந்தி தோழமையே 01-Apr-2018 12:41 pm
அம்மா போல் மண்ணில் யாருண்டு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Apr-2018 12:30 pm
அருண் பிரசாத் - அருண் பிரசாத் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Mar-2018 6:57 pm

"எதற்காக " பிறந்தேனென்று
நினைப்பதை விட
"எதற்கு" பிறந்தேனென்று
நினைத்தாலே போதும்
வாழ்க்கை சிறக்கும் .........................

மேலும்

நிச்சயம் ......... ஆயுதம் தயார் நிலையில் உள்ளது நட்பே ........................ நன்றிகள் பல ........... 31-Mar-2018 11:07 pm
ஆம் ஆயினும் வாக்கிய சுழியில் தோனியை ஏற்றி இறக்கி பேசினால் இவ் வரிகளின் இன்பம் அறியலாம் .............. உம் கருத்திற்கு மிக்க நன்றி தோழமையே 31-Mar-2018 11:06 pm
ரெண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை நண்பரே...தொனி தான்... 30-Mar-2018 9:31 pm
போர்க்களம் உண்டு அதற்கு முன் உனக்கான ஆயுதத்தை நீயே ஏந்திக்கொள்ள வேண்டும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Mar-2018 7:57 pm
அருண் பிரசாத் - அருண் பிரசாத் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Mar-2018 11:07 pm

என்னை கண்ணீரால் ஈன்றெடுத்தவள் , கண்ணா என்றழைத்தவள், உதடோசையில் பற்றிகொண்டவள் , துணிந்தவள், ,உயர்ந்தவள், கண்ணீரால் கரைந்தவள் எனதன்னை நீதானே !!!!!!!!!

மேலும்

மிக்க நன்றி 21-Mar-2018 11:06 am
அருமை /........ 21-Mar-2018 8:13 am
அருண் பிரசாத் - அருண் பிரசாத் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
20-Mar-2018 10:20 pm



கரு உரு பெற்று  இடுப்பில் எடுப்பாய் சுமந்து  தாய்மை தன்மை உணர்ந்து  குழந்தையின் குதலை சொல் கேட்டு  இன்பம் கொள்பவள்தான் தாய்  தன் தசையிலிருந்து  பிரித்தெடுப்பவளும் இவள்தான்  என்னை தன் தசையாக கருதுபவளும் இவள்தான் .......         இவள் இருந்தால் என்றும் இவளோடு இருப்பேன்  இறந்தால் அன்றே புதையுண்டு போவேன் ...........

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

பவுன் குமார்

பவுன் குமார்

திருவண்ணாமலை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
வாசு

வாசு

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (5)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
வாசு

வாசு

தமிழ்நாடு
பவுன் குமார்

பவுன் குமார்

திருவண்ணாமலை

இவரை பின்தொடர்பவர்கள் (5)

பவுன் குமார்

பவுன் குமார்

திருவண்ணாமலை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
வாசு

வாசு

தமிழ்நாடு

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே