கருத்தச்சியின் மகன்

என்னை கண்ணீரால் ஈன்றெடுத்தவள் , கண்ணா என்றழைத்தவள், உதடோசையில் பற்றிகொண்டவள் , துணிந்தவள், ,உயர்ந்தவள், கண்ணீரால் கரைந்தவள் எனதன்னை நீதானே !!!!!!!!!

எழுதியவர் : அருண் பிரசாத் (20-Mar-18, 11:07 pm)
சேர்த்தது : அருண் பிரசாத்
பார்வை : 403

மேலே