அம்மாவின் வயது

அம்மாவின்
அறுபது வயது
அவள் துலக்கிக் கவிழ்த்த
அனைத்து பாத்திரங்களிலும்
அப்பட்டமாய் தெரிந்தது
அங்கங்கே
அழுக்கோடு...

அழித்தித் தேய்க்க முடியாததால்...

🌷இன்னிலா🌷

எழுதியவர் : இன்னிலா (21-Mar-18, 12:20 pm)
Tanglish : ammaavin vayathu
பார்வை : 275

மேலே