அலை

யாரை அடைய இவ்வளவு வேகம் !!!
இருந்தும் உம் இலக்குகள்
விகுதியை சேராமல் பகுதியிலேயே
அணை கட்டி கரைகளால் கடத்த படுகிறது......

அதற்குத்தான் ஒவ்வொரு முறையும்
நுரை தள்ளி உயிர் விடுகிறாயா ???

எழுதியவர் : அருண் பிரசாத் த (4-Apr-18, 9:02 am)
Tanglish : alai
பார்வை : 4298

மேலே