காலை

மயங்கிய இரவுடன்
மல்லாடும் பகல் .....
இரவை வென்ற வேகத்தில்
இனிதாய் பிறக்கிறது
வெள்ளை வெளிச்சம் ..........

எழுதியவர் : அருண் பிரசாத் த (4-Apr-18, 8:44 am)
Tanglish : kaalai
பார்வை : 473

மேலே