பவுன் குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பவுன் குமார்
இடம்:  திருவண்ணாமலை
பிறந்த தேதி :  20-May-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Feb-2018
பார்த்தவர்கள்:  43
புள்ளி:  0

என் படைப்புகள்
பவுன் குமார் செய்திகள்

பேய் கதை எழுதியது ஒரு தவறா,.....   
   
         ஒரு நாள் என் நண்பனுக்காக பிரச்சனையில் ஒருவரை அடித்துவிட்டேன். மூன்று நாட்கள் கழித்து நடுரொட்டில் நான் நடந்து செல்லும்போது யாரு என்று எனக்கு தெரியவில்லை என்னை கடத்தி சென்றனர். ஒருவேலை அவர்களா என்று கூட தெரியவில்லை. அப்போது நான் மயக்கத்தில் இருந்தேன். கண் திறந்து பார்த்தால் என்னை சுற்றிலும் இருட்டாக இருந்தது. ஏனென்றால் அது இரவு. சிறிது வெளிச்சம் கூட இல்லை. நான் தனியாக ஒரு இடத்தில் நிற்கிறேன். அந்த இருட்டிலும் கூர்ந்து கவனித்தால் என்னை சுற்றிலும் எண்ணிக்கை இல்லாதா மரங்கள் என் கண்ணுக்கு தென்ப்பட்டது. அது ஒரு அடர்ந்த காடு. மர்மக்காடு என்று வைத்துக்கொள்ளலாம். மரங்களை பார்த்தாலே போதும் மரணத்தை மண்டிப்போட்டு கேப்பீர்கள் என்றளவில் இருக்கும். தொடு வானத்தை தொட்டு வரும் அளவில் அப்படி வளர்ந்து உயரமாக உள்ளது. அதற்கு நான் வைத்த பெயர் வானரம். பல திசைகளில் மரங்களின் கிளைகள் வளர்ந்து இருந்தது. கிளைகளில் திடீரென்று வெள்ளையான ஒருவம் தூக்கில் தொங்குவது போன்று பின்மங்கள் தோன்றி மறைந்தது.       
                இதை கண்டு பயப்படவில்லை. அதன்பின் தான் நடந்ததை பார்த்து அச்சமடைந்தேன். இது எந்த இடமே என்று எனக்கு சிறிதும் கூட தெரியாது. ஆனால் இது வெளிநாட்டில் உள்ள காடு போன்று உள்ளது. இக்காட்டில் நான் எப்படி வந்தேன் என்று தெரியவில்லை. கடத்தி சென்றவர்கள் நம் நாட்டில் அடைத்து வைத்து இருந்திருந்தால் பயப்பட தேவையில்லை. ஒரு நாளில் எப்பட்டி அழைத்து வந்து இருப்பார்கள் தெரியவில்லையை.    மரத்தில் இருந்து ஏதோ ஒரு சத்தம் கேட்டது. இந்த நேரத்தில் எந்த சத்தமும் கேட்டலும் அச்சம் தானாக வரும். இப்படி ஒரு சூழலில் ஆந்தை ஆலருகிறது. நான் சிலை போன்று நின்றுவிட்டேன். கண் ஏதோ தெரிந்ததால், பாதை தெரிந்து நடக்க ஆரம்பித்தேன். என்பின் யாரோ என்னை பின் தொடர்வது போன்று இருந்தது. திரும்பி பார்த்தால் யாருமில்லை. என்மீது கை வைப்பது போன்று போல ஒரு உணர்வுகள் எனக்குள் ஏற்படுகிறது. ஆனால் யாருமே இல்லை.       மனதை பாறை போன்று திடப்படுத்திக் கொண்டு நடந்தேன். அப்போது தான் தூரத்தில் ஒரு நரியா, நாயா என்று கூட தெரியவில்லை. ஆனால் நாய் தான் நரி போன்று ஊளையிடுகிறது. காற்றில் தெளிவாக கேட்கிறது. ஒலி சற்று தொலைவில் இருந்து மெதுவாக வருவதால் அச்சமடைய வைத்தது. குளிர்ந்த காற்று சிறிது சிறிதாக விச ஆரம்பித்தது.. காற்றில் மல்லிப்பூ மணம் மணதை பரிக்கிறது. என்னை சுற்றிலும் வாசம். தமிழ் படங்களில் வருவதை போன்று இப்படியை நடக்கிறதே! இது பற்றாமல் கால் கோலுசு சத்தம் கேட்கிறது. நான் இருக்கும் இடம் தமிழ் நாடு கிடையாது. இங்கு எப்படி இப்படி எல்லாம் நடக்கும். தமிழ் பேய்க்கள் காலத்துக்கு ஏற்றவகையில் தங்களை மாற்றிக்கொண்டதா தெரியவில்லையை.     
                          அப்போது தான் என்முன் வெள்ளையான உருவம் ஒன்று செல்கிறது. அது ஆணா பெண்ணா தெரியவில்லை. எனக்கு தெரிந்த அளவில் அது பெண் தான். நடந்ததை வைத்து கூறுகிறேன். அதன் பின் செல்ல எனக்கு மட்டும் என்ன ஆசையா! வேர வழி இல்லை. அது ஒரு விட்டிற்குள் சென்றது. அந்த வீடு தனிமையில் இருந்ததால் அது மிகவும் பழமையான வீடு. பார்பதற்க்கே அச்சத்தை உண்டாக்கும்.      
    
                        எனக்கு சிறிதும் கூட தைரியம் கிடையாது. இருந்தாலும் ஒரு துளி அளவில் இருந்ததால் விட்டிற்குள் செல்ல கதவை திறக்க முயன்றேன்.    
                      கதவை திறந்து பார்த்தால்,.................
                     மிதமுள்ள கதையை நாளை கூறுகிறேன் என்று எழுதி முடித்துவிட்டு திரும்பி படுத்தால் பக்கத்தில் வெள்ளையான ஒருவம் படுத்துக்கொண்டு உள்ளது. அது என்னை பார்த்து சிரிக்கிறது. நான் இப்போது என்ன செய்வது?     பேய் கதை எழுதியது ஒரு தவறா,........... 
                       பயத்தை பழச்சாறாக பருகாலாம் என்று பார்த்தால் பக்கத்தில் படுத்துக்கொண்டு இருக்கிறாயை நாயாமா!    

மேலும்

I ran to the head        If a town is a name, do not it? Tell me how to find out if the unknown go to the city. You can keep the name board out of town and find it. Similarly, I went to a town. I do not know the name of that city. On board you see that half of the board was damaged and did not know the name of the unknown and seemed halfway.
        I walked beyond that and walked around. The path is the path that leads to the mileage and the distance to the distance. There was only one tree in that path. Other trees are missing. The tree is not going to fall off the leaves, nor the foliage.
        That evening did not blow up a little wind. There is nothing but leaves and branches in the tree.It's not a little loud. I stood alone. You know the context of the song!
       '' '' Isolation isolation '' '' '' is Yuvan Chakar Raja's song.
       I'm alone in the evening. There is fear of anyone. I told the tree one thing. I walked towards that tree. Only then I knew one thing. It was shown to my eyes as a monk. But no one knows. The reason is my age. What old age! 20. At this age, I do not know so much. If you see a girl, let's even borrow your eyes.
         When it came to the eyes, it was a girl. I was sorry. I tried to get closer to that lady asking where it was. I went beyond the tree. Now she knows very well she is one. How did you know .....
          Hair, ... If you have a hair like this time, you can not catch them with the hand. It is time for those who have little hair. The day before she gets out of her should have fun. That's a long hair. Head did not. The hair was dispersed. As it has not been 4 days.
    She is dressed in shirt and scarf
  No. If we wear these things, its
            The color of the white cloth falls down in the soil and appears in the color. Hands have no bangles. Beauty products have not been used. Interesting to see a casual girl.
         I was curious and walked fast towards her. Closer. I tried to hold her back and look back. I did not know where the wind was in the spot. The wind blowing before rain came, but it did not. The dust fell in my eyes. It watched it and did not see it. I did not see it around. Yes, I walked. From my eyes I found a house and walked to it. On the side of the house there was a tree. When she went near, she looked there. I went to the side to see her. I put her hand on her. Anyone has to hold back the hand and look back to what to do. But she is not back.
         Do you know what she did?
         Smiled, ..................
         I do not know what fear is. I was afraid of her smile.
        Smiles, ..........
        Laughing, ...........
        Like smiling, ........
        I started to run back and say you're right. But did not run. The reason fell down. I started to fall and run. The wind blew on one side.
      I ran, I ran ....., ..... I ran, .........
      The tree is far from distant. The way I saw that I'm coming in and missed! One tree was standing on the tree. When it looked closely, it was not hanging.
               
      A woman hangs a white shirt. Feeling shy of fear in the fear. I wondered what to do.
       I closed my eyes and ran to remember God.
        '' '' '' Do you want to know '' '' '' '' '' ''
         I passed the tree and came to the first place. The smile again smiled like me smashing, so that when I ran to the back of the stone I stumbled down and stood at home. I dreamed to fall down on my grandmother down from the cot. I fell down on the grandmother and got it in the opening. I'm smiling ..
       '' '' 'Happiness'' '' ''And I ran away, ............  

மேலும்

தவணை காதல்                          அன்று எனக்கு வண்டி வாங்க வேண்டும் என்று டூ வீள் நிறுவனத்திற்கு சென்றேன். கையில் ஒரளவுக்கு பணம் வைத்து இருந்தேன். அந்த நிறுவனத்தில் சென்று வாகனத்தை பார்த்துக்கொண்டு எது நல்ல வண்டியை அதை வாங்கனும் என்பதில் அனைத்து வண்டியும் பார்த்தேன். எனக்கு பிடித்த வண்டியை பார்த்துவிட்டேன். அதையும் வாங்க வேண்டும் என்ற ஆசையில் பணத்தை எடுத்து எண்ண ஆரம்பித்தேன். ஆனால் பணம் சிறிது குறைவாக இருந்தது.அப்போது அங்கு இருந்தவர் தவணை பற்றி கூறினார். மாதம் மாதமாக கட்டலாம் என்று கூறினார். எனக்கு சரியாக புரியவில்லை. அதை விலக்க ஒரு பெயரை கூரி அழைத்தனர். அந்த பெயரே அப்படி இருக்கே அவள் எப்படி இருப்பாள்.          
                அவள் பெயர் காவ்யா. அவள் கதவை திறந்து வரும்போது பார்க்கனுமே. முதல் முதலில் பார்க்கிறென் அல்லவா. எல்லாம் பொறுமையாக நடக்கிறது. அவளை பார்ப்பதும் தான். அவள் வரவும் காற்று வீசவும் அதில் அவள் முடி பறக்கவும் அதை நான் பார்த்து மயங்கவும் அவள் நோக்கி வந்தாள். நான் அவளே பார்த்தேன். எவ்வளவு நாட்களாக இவள் எங்கே இருந்தாள். இப்போது தான் என் கண்களுக்கு காண்பிப்பாயாம்கடவுளே. அது என்ன பெண்களை பார்க்கும்போது தானா காற்று வீசும் இன்னும் வேர என்ன சொல்லபோர கூறு கேட்டு தொலைக்கிறேன் என்று கூற வேண்டாம். அது ஒரு ஹ்டோர் ரூம் அதனால் தான் அங்கு பேன் வைத்து இருந்தாங்க அதில் வந்த காற்றில் தான் முடி பறந்தது. அவள் அழகு பற்றி கூறவேண்டும் என்று தான் ஆசை ஆனால் வேணாம். நான் பார்த்துக்கொண்டு இருந்த வேலையை விட்டு அந்த இடத்தில் குறைந்த சம்பளத்தில் சேர்ந்தேன். எல்லாமேஅவளுக்காக! அவளுக்கு என ஒரு ரூம் இருக்கும் அதில் கண்ணாடி டேபுள் இருக்கும். எனது தவணையாக கட்ட வேண்டியது குறைவு தான் அதை பற்றி கூறிவிட்டால் அதை நானும் காது கொடுத்து கேட்கவில்லை. அவளை தான் பார்த்துக்கொண்டு இருந்தேன். அவளுக்கு தெரியும் அது வேளைக்கு சேர்ந்தேம். அவளை தினமும் ரசிப்பேன். அப்படியாவது காதலை கூறவோம் என்று யோசித்து வைத்தேன். ஐடியா வந்தது.அதன்படியே செய்தேன்.      
          ””ஐ ல்வ் யு”” என்ற ஆங்கில வார்த்தைகள் மொத்தமாக 8 உள்ளது. 8 நாட்களாக வேலைக்கு செல்வோம். கடையில் நாளில் காதலை கூறுவோம் என்று இருந்தேன். முதல் நாளில் ஐ என்ற எழுத்தை அழியாத பென் ஒன்றில் அவளின் டேபுளில் எழுதிவிட்டு வந்துவிட்டேன். அது கண்ணாடி டேபுள் அவளுக்கு மட்டும் தான் அது. யாரு எழுதி இருப்பங்க என்று யோசித்து கொண்டு இருந்தாள். ஏழு நாட்களில் நான் ஒவ்வொரு எழுத்துக்களா எழுதிவிட்டேன்.அவளுக்கு தெரியாமலே! அந்த ஏழு நாட்களுக்கு நான் வேலை செய்வது இல்லை என் வேலையை அவளை பார்ப்பது தானே! நானும் பார்ப்பேன் அவளும் பார்ப்பாள். எட்டாவது நாளன்று யு என்ற எழுத்து எழுதும்போது நான் மாட்டிக்கொண்டேன். அவள் என்னிடம் நீ தானா என்று கேட்டாள். ஆமாம் என்று கூறினேன். அவளுக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. இது யார் எழுதி இருப்பங்க என்று. நான் தான் தெரியும் ஆனால் தெரிந்தது போல நடிப்பது.            
                    அவளிடம் காதலை கூறினேன். அவள் பதிலுக்கு என்ன கூறினாள் தெரியுமா!             கேட்டவுடனே அந்த வேலையை விட்டு வந்துவிட்டேன். அவள் கூறியது இதுதான். எனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்றால் அப்புறம் எதற்கு நான் பார்க்கும்போது என்னை பார்த்தாய் என்று கேட்டால் அதற்கு என் பார்வையை அப்படிதான் என்றால்,.....             
           என்ன கொடுமை இது,......          
             பல்பு நன்றாக எரிந்தது. அதை காட்டிக்கொள்ளாமல் திரும்பி பார்க்காமல் வந்துவிட்டேன்.         

மேலும்

எலிக்குட்டியை பார்த்து அலரிய அணில் ஒரு அடர்ந்த காடு. காடு பெரியது அல்ல. சிறிய காடு தான். அழகிய சூழல், பசுமையான மரங்கள், தேன் நிரம்பி வழியும் பூக்களுடன் காணப்பட்டது. சிறிது விலங்கு கூட்டம் தான் இக்காட்டில் வாழ்கின்றது. அந்த காட்டில் ஒரு விலங்கு மட்டும் அனைத்து விலங்கிடமும் கேலி செய்தும் வம்பு வளர்த்துக் கொண்டு இருந்தது. அது ஒரு அணில். நண்பர்களையும் சரி அக்காட்டில் உள்ள அனைத்தும் விலங்கிடமும் மனம் புன்படும் மாதிரி கேலி செய்தும், தீய சொற்களை கூறி மகிழ்ச்சி அடைந்து சிரிப்பது (...)

மேலும்

பவுன் குமார் - பவுன் குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
15-Feb-2018 5:57 pm

நரி சுட்ட வடை
                பத்து மாதம் சுமந்து எடுத்த தாயை ஒருவன் தன்னிடம் வைத்துக்கொள்ளாமல் தனியாக அனுப்பிவிட்டான் . அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் வயிற்று பசியை போக்குவதற்காக வடை விற்று வந்த வயதான பாட்டி என்றும் கூறலாம். அன்று விற்ற வடையின் பணம் தான் மறுநாளிற்கான உணவாகும். பாட்டின் கைமணம் மூக்கில் சுவாசித்தால் போதும் நாக்கில் எச்சில் ஊருமளவில் இருக்கும். ஊரில் கடை வைக்க ஒருவரும் இடம் தரவில்லை. அதனால் காட்டின்   பக்கத்தில் வடை சுட ஆரம்பித்தார். இந்த வடையின் வாசம் பயணம் செல்லும் அனைவரும் கட்டி இழுக்கும். வாகனத்தில் சென்றால் நின்று வாங்கிக்கொண்டு தான் செல்வார்கள்.                     பாட்டியின் கைமணம் மனிதர்களையும் அல்ல காட்டில்  மிருகங்களையும் அடிமையாக்கிவிட்டது .துயரத்தில் இருந்த அனைத்தும் மிருங்கங்களும் வடை கிடைக்காத என்று ஏங்கிகிடைந்தது. பாட்டியின் பக்கத்தில் இரண்டு கண்கள் புதரில் தெரிந்தது. தகுந்த நேரத்திற்காக காத்து இருந்தது. நேரமும் கிடைத்தது தட்டில் இருக்கும் பத்து வடைகளும் திருடி சென்றது. பாட்டியும் கவனிக்கவில்லை. திருடி சென்ற மிருகம் வேற யாருமில்லை. திருட்டிற்கு புகழ் பெற்ற   குள்ளநரி தான்.
                அப்போதுதான் நரியின் நாடகம் தொடங்கியது.களிமண்ணை எடுத்து வடை போன்று  வட்டமாக செய்து பத்து பைகளில் நிரப்பி வைத்தது.குள்ளநரி தன்  முகங்களிழும் உடல் முழுவத்திலும் சிறிய அளவில் கரி பூசிக்கொண்டது வியபாரத்துக்கு  தயாராகியது.          நடுக்காட்டில் வடையை சத்தமாக விற்க ஆரம்பித்து.பாட்டியின் கைமணம் சுற்றிலும் உள்ள அனைத்து விலங்குகளும் வரவைத்தது.                         நரிக்கோ இன்று பனமழையா இல்லை அடி உதையா என்று தெரியவில்லை.வாசனையில் மயங்கிய அனைத்து மிருகமும் அமைதியாக நிற்க அதில் ஒன்று மட்டும் குரல் எழுப்ப அது வேற யாருமில்லை காக்கா தான்.இந்த வடையின் வாசம் என் சுவாசத்தை நிறுத்துகிறது என்று குரியது.
       பத்து வடையை பாதியாக பிரித்து சுற்றிலும் உள்ள அணைத்தது விலங்கிற்கும் கொடுத்தது.நன்றாக இருந்தால் இந்த ஏழைக்கு உங்களால் ஆனா ஏதோ வைரமோ , தங்கமோ கொடுங்க என்று கூறியது குள்ளநரி.                          களிமண் பைகளை விற்பதற்காக தந்திரமாக கூறியது நரி. இப்போது பைகளை திறக்க வேண்டாம் வடைகள் சூடாக உள்ளது சிறிது நேரம் கழித்து திறக்கவும் என்று கூறியது.அதை கேட்டு அனைத்து விலங்குகளும் சென்றபோது காக்கா மட்டும் ஒரு வேலை பாட்டியின் வடை வாசம் போல இருக்கு அவசரமாக ஒரு வடையாவது சாப்பிடலாம் என்று திறந்து பார்த்தல் கையில் இருந்த பையை திறந்தால் அதில் வட்ட வடிவில் களிமண் தான் உள்ளது.                     ஆத்திரமடைந்த காக்கா அனைத்து விலங்கிடமும் சத்தமாக கூறிவிட்டது. நன்றாக இருந்த வடையால் அதன் கையிலும் சரி பையிலும் சரி அளவுக்கு அதிகமான பொற்காசு நிறைந்து இருந்ததால் குள்ளநரிக்கு வயிறு நிரம்பிவிட்டது.ஏமாற்றமடைந்த அனைத்தும் விலங்குகளும் அதை நோக்கி வர குள்ளநரி திரும்பி பார்த்து திணறி ஓட கால்கள் தரையில் ஓடாமல் காற்றில் மிதந்து காற்றை விடவும் வேகமாக ஓடியது.                                குள்ளநரியின் குகை பாட்டியை தாண்டி தான் உள்ளது அப்படி ஓடும்போது கையில் இருந்த பையை பாட்டி பக்கத்தில் விழுந்தது குட தெரியாமல் போட்டியை விட்டது. பாட்டி அந்த பையை எடுத்து அங்கு உள்ளவர்களிடம் கேட்டார் ஆனால் அது உங்கள் பைதான் வைத்துக்கொள்ளுங்க என்று கூறினார்கள்.வடை முடிந்த பின் கடையை மூடினார்  பாட்டி.கையில் பையை வைத்த பாட்டி பையில் கையை விட்டால் தங்கமாக உள்ளது.                   பாட்டி மகிழ்சியாக சென்றது அப்போதும் தன் தொழிலை விடவில்லை.  குள்ளநரி திருடியை சென்றாலும் கடைசியில் நல்லது தன்  செய்து உள்ளது.

நமக்கு தெரியா செய்த உதவி யானும்
என்றும் நன்மை தான்.         

மேலும்

பவுன் குமார் - பவுன் குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
15-Feb-2018 5:58 pm

தந்திர நரி     
         ஒரு அடர்ந்த காட்டில் சிங்கம் ஒன்று தனியாக தலை தெரிக்க ஓடுகிறது. எதற்காக தனியாக ஓட வேண்டும்? கொலை பசியின் காரணமாக மானை தொருத்துகிறது. சிங்கத்திடம் மாட்டிக்கொள்ளாமல் மான் எப்படியோ தன்னை காப்பாற்றிக் கொண்டது. சிங்கம் ஏமாற்றத்துடன் திரும்பியது. ஓடும்போது மானுக்கு பல இடங்களில் காயம் பட்டு ஒரு இடத்தில் விழுந்தது. இதை பார்த்த நரி ஒன்று இதை எப்படியாவது உண்ண வேண்டும் என்று எண்ணியது. தன் தந்திரத்தால் மானிடம் சிறிது தொலைவில் இருந்து பேச்சு கொடுத்தது. மானை எப்படியாவது நம்ப வைத்து உண்ண வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் களமிறங்கியது. தொலைவில் இருந்தே உடல்நிலை சரியில்லையா! என்று இதேபோன்று அன்பாக பேசிக்கொண்டே சிறிது சிறிதாக அருகில் சென்றது. மானும் உதவி தான் செய்கிறது என்று எண்ணி நம்பிவிட்டது. நரி மகிழ்ச்சியுடன் அருகில் சென்றது. மான் தனக்கு உதவி செய், என்னை தூக்கிவிடு என்று கூறும்போதே நரி அதன் தொண்டை பகுதியை கடித்து மான் இறந்து போனது. தன் பசியினை தீர்த்துக்கொண்டது நரி. அறவணைப்பது போல அன்பாக பேசி தன் எண்ணங்களை நிரவேற்றிக்கொண்டது.

 பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது. 

விளக்கம்: தீய குணமுடையவர் அன்பின் மிகுதியினால் விழுங்குபவர் போல் பார்த்தாலும் அவருடைய நட்பு வளர்வதை விடக் குறைவது நல்லது. என்பதை திருவள்ளுவர் கூறுகிறார். நல்ல நட்புடன் பழக வேண்டும் என்று கூறுகிறேன்.  

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

அருண் பிரசாத்

அருண் பிரசாத்

செங்கம் பக்கம் இளங்குண்ண
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவர் பின்தொடர்பவர்கள் (12)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
Faisal M Aboobacker

Faisal M Aboobacker

Saudi Arabia

இவரை பின்தொடர்பவர்கள் (6)

மேலே