யோசி

"எதற்காக " பிறந்தேனென்று
நினைப்பதை விட
"எதற்கு" பிறந்தேனென்று
நினைத்தாலே போதும்
வாழ்க்கை சிறக்கும் .........................

எழுதியவர் : அருண் பிரசாத் த (30-Mar-18, 6:57 pm)
Tanglish : yosi
பார்வை : 194

மேலே