பதில்

மனம் கேட்டது.....
மூடனே ஏன் எவ்வேளையும் செய்யாமல்
அமைதி காகிறாய்.......

நான் சொன்னேன் ,,,,,,

உன்னை அறிவதற்காகத்தான்......

எழுதியவர் : அருண் பிரசாத் த (3-Apr-18, 7:36 pm)
Tanglish : pathil
பார்வை : 201

மேலே