காதலி

நீ உண் விழியால் பேசிய
வாா்த்தைகளை ஏனோ
நான் என் தமிழ் மொழியால் கூட
விளங்க வைக்க முடியவில்லை
ஏனோ என் இளமை சொல்கிறது
நீ தான் என் வாழ்வின்
முழமை என்று.......
@VR74

எழுதியவர் : வசந்த்ராஐ் (3-Apr-18, 8:37 pm)
சேர்த்தது : வசந்த் ராஜன்
Tanglish : kathali
பார்வை : 105

மேலே