வசந்த் ராஜன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : வசந்த் ராஜன் |
இடம் | : சூரியனார் கோவில் |
பிறந்த தேதி | : 07-Nov-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-May-2017 |
பார்த்தவர்கள் | : 46 |
புள்ளி | : 3 |
நண்பனிடம் சிரித்து பழகி இருக்கிறேண்
நண்பனிடம் சிரித்து பழகி இருக்கிறேண்
இன்னொருவன்
கற்பனையில்
எலும்பை மட்டும்
ருசிக்கிறேன்...
தசைகள்
அசைவமென...
சோற்றில் கையைக் கூட
வைக்காத உணக்கு எப்படி தொியும்
சேற்றில் நாற்று நட்டவனை பற்றி...
இப்படிக்கு
Spoon
சோற்றில் கையைக் கூட
வைக்காத உணக்கு எப்படி தொியும்
சேற்றில் நாற்று நட்டவனை பற்றி...
இப்படிக்கு
Spoon
நீ உண் விழியால் பேசிய
வாா்த்தைகளை ஏனோ
நான் என் தமிழ் மொழியால் கூட
விளங்க வைக்க முடியவில்லை
ஏனோ என் இளமை சொல்கிறது
நீ தான் என் வாழ்வின்
முழமை என்று.......
@VR74
நீ உண் விழியால் பேசிய
வாா்த்தைகளை ஏனோ
நான் என் தமிழ் மொழியால் கூட
விளங்க வைக்க முடியவில்லை
ஏனோ என் இளமை சொல்கிறது
நீ தான் என் வாழ்வின்
முழமை என்று.......
@VR74