உன்னை சேராமலே

உயிரே
உன்னை காதலித்தது மட்டுமே
என் தவறென்றால்! தனிமை
என்னும் சாபத்தில்
கண்ணீரைத் துணையாகக் கொண்டு
"உன்னை சேராமலே"
என் காலங்களை
கறையேற்றிவிடுகிறேன்...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (3-Apr-18, 7:11 pm)
பார்வை : 457

மேலே