தூரம்

நெஞ்சில் ஒரத்தில்
நீ இருந்தும்
நெருங்க முடியாத
ஒரு தூரம் உயிரே...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (3-Apr-18, 6:46 pm)
Tanglish : thooram
பார்வை : 656

மேலே