முருகன் அருள்.

முருகன் அருள்.
முத்துரதம் வந்தது வீதினிலே
முத்துக்குமரன் வந்தான் மீதினிலே!
எத்திக்கும் புகழ் ஒலிக்கும் பாரினிலே
தித்திக்கும் தேமதுரத் தமிழ்ப் பாட்டினிலே!
புத்திக்கும் சிக்காது தவிக்கும் வேளையிலே
சித்திக்கும் அத்தனையும் அவனருட்
பார்வையிலே!