இல்லற வாழ்வின் இலக்கணம்!

இல்லற வாழ்வின்
இலக்கணம்!

இயல்பாய் அமைந்து
இனிக்கும் ஓவியம்

இதமாய் மலர்ந்து
படைக்கும் காவியம்

இணைந்து இயைந்து
இருப்பது வாழ்வே - எனில்

இல்லற வாழ்வின்
இலக்கணம் இதுவே!

எழுதியவர் : கிருஷ்ண சதானந்த விவேகானந (6-Apr-18, 2:43 pm)
சேர்த்தது : Vivek Anand 354
பார்வை : 185

மேலே