கலக்கம்

கலக்கத்தில்
கடவுளைப் படைத்தவன்,
கிடைக்குமா உணவுக்கு வழி-
சாலை ஓவியன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (10-Apr-18, 7:26 am)
Tanglish : kalakam
பார்வை : 96

மேலே