நினைவுப் படையல்

கொஞ்சும் சலங்கை சிரித்தது
கொவ்வை இதழால் அழைத்தது
நெஞ்சக் கதவை உடைத்தது
நினைவுப் படையல் சமைத்தது

அஷ்றப் அலி

எழுதியவர் : alaali (30-Apr-18, 10:57 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 99

சிறந்த கவிதைகள்

மேலே