அலுமா டோலுமா

ஏலேலோ கிளியே
இனிமை வெளியே
பொங்கும் நதியில்
புதுமை விதியே
கன்னி அழைக்கும்
காதல் உறவே
கனியும் தோட்டம்
ஆட்டம் பாட்டம்

எழுதியவர் : மாலினி (5-May-18, 12:09 pm)
சேர்த்தது : மாலினி
பார்வை : 38

மேலே