மறக்க ஒரு மருந்து
ஜிஞ்சர் சாப்பிட்டால் 
அஜீராணம் போகும் 
மிளகு சாப்பிட்டால் 
சளி போகும் 
ஜீரகம் சாப்பிட்டால் 
வயிற்று வலி போகும் 
பத்தியம் இருந்தால் 
பித்தம் போகும் 
அன்பே என் அன்பே 
உன்னை மறக்க 
என்ன சாப்பிட ?
ஜிஞ்சர் சாப்பிட்டால் 
அஜீராணம் போகும் 
மிளகு சாப்பிட்டால் 
சளி போகும் 
ஜீரகம் சாப்பிட்டால் 
வயிற்று வலி போகும் 
பத்தியம் இருந்தால் 
பித்தம் போகும் 
அன்பே என் அன்பே 
உன்னை மறக்க 
என்ன சாப்பிட ?