எது தங்கம் தங்கமா , தங்கம் போன்ற மனமா

ஐந்து கிராம் தங்கம் விழுந்த உடனே தூக்கி கொள்வோர்
ஐம்பது வயது பெரியவர் விழும் போது
அதே கவனத்தை செலுத்துவதில்லை

எழுதியவர் : ராஜேஷ் (11-May-18, 6:56 pm)
சேர்த்தது : ராஜேஷ்
பார்வை : 77

மேலே