காதலே காதலே

கொதிநீராய் மாறி கொடுமைகள் செய்யாதே
பனிக்கட்டியாய் மாறி உருகவும் வைக்காதே
தண்ணீராய் என்றும் இருப்பாய் - என்
தாகத்தை நீயே தணிப்பாய் காதலே!

ஆக்கம்: வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (24-Jun-18, 10:39 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
Tanglish : kaathale kaathale
பார்வை : 98

மேலே