தொலைந்துபோக விரும்புகிறேன்

என்னை நீ

திருட நினைக்காத போதும்

உன்னில் தொலைந்து போக

விரும்புகிறேன் நானடா...

எழுதியவர் : கிருத்திகா (22-Jul-18, 11:05 am)
பார்வை : 107

மேலே