எளிதானதில்லை

உன்னை மறப்பது

கடினமாக தோன்றவில்லை

உனக்கு பதில் ஒருவரை ஏற்பது

அத்தனை எளிதாய் இருப்பதாகவும் தெரியவில்லை.......

எழுதியவர் : கிருத்திகா (22-Jul-18, 11:11 am)
பார்வை : 421

மேலே