புனிதம்

சில நாட்களில் பிரிந்து
விடுவாள் என்று தெரிந்தும்
திருமணத்திற்கு ஏற்பாடுகள்
செய்யும் சகோதரனின்
மனம் கருவறை போல்
புனிதமானது....

எழுதியவர் : PRem0 (22-Jul-18, 12:06 pm)
Tanglish : punitham
பார்வை : 2178

மேலே