ஹைக்கூ...

ஆயிரம் ஆயிரமாய்
பூ- முடிந்தாலும்
ஒரு
பூவினை கூட
தலையில் சூடியதில்லை...
-விதவை பூக்காரி...

எழுதியவர் : மதன் (17-Aug-11, 7:12 pm)
சேர்த்தது : Madhankumar R
Tanglish : haikkoo
பார்வை : 434

மேலே