ஹைக்கூ

குமட்டும் சாக்கடை நீர்
நீந்தி விளையாடி சுத்தமாகிறது
வெண்ணிலா.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (9-Aug-18, 2:33 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 275

மேலே