பதினெண்கீழ்க்கணக்கு 1

கீழ்ப்பார்வையால்
மேற்பார்வை செய்கிறாய் என்னை!

உன் கணக்கு சரிதானா என்று
என் விழிகளில்
உன் விழிகள் கூட்டி
சரிபார்க்கிறாய்!

என் விழிகளில் கசியும் காதலை
உன் இதயத்துக்குள்
பத்திரப்படுத்தியபடியே
வரட்டுமா என்கிறாய்!

எழுதியவர் : வானம்பாடி கனவுதாசன் (11-Aug-18, 3:18 pm)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 53

மேலே