பலூன் கடைக்காரன்

பறக்கும் வண்ணத்து பூச்சி
நூல் கட்டி விற்றான்
பலூன் கடைக்காரன்.

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (13-Aug-18, 12:03 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 228

மேலே