பழக்கம்

மாலை நெருங்கி விட்டது
தந்தையைத் தேடினான்
மதுக்கடைச் சாலையில் ...

எழுதியவர் : நாம கி (19-Aug-18, 7:05 pm)
சேர்த்தது : ந ம கி
Tanglish : pazhakkam
பார்வை : 218

மேலே