பகிர்ந்துண்ணும் பண்பாடு பாசத்தின் வெளிப்பாடு

பகிர்ந்துண்ணும் பண்பாடு பாசத்தின் வெளிப்பாடு
---------------------------
உள்ளதை எல்லாம் உவந்தளிக் காதிருப்பின்
எள்ளளவும் ஏற்றம் இருக்காதாம் என்றுணர்ந்து
அள்ளிக் கொடுத்து அரவணைத்தே எந்நாளும்
வள்ளல் குணங்கொண்டு வாழ்
---------------------------
கோ.வேல்பாண்டியன்

எழுதியவர் : கோ.வேல்பாண்டியன் (9-Sep-18, 1:54 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
பார்வை : 388

மேலே