செல்பிக்கு பலியான உதிரம்
வீட்டின் ஓரத்தில்
எதோ ஒன்றை
விரும்பாமல் வாங்கிவந்ததை போல
குத்தவைக்கபட்டிருந்தால் கீர்த்தனா
சடங்குகள் காட்சிப்பொருளானது
விடுமுறை வீட்டில் வழிந்தன
மூக்காயீ , பேச்சியம்மாள் சாங்கிய சீமாட்டிகள்
சாணி மொலிந்ததோடு தீரவில்லை சாய்ங்காலம்
இதற்கிடையில், செல்பிக்கு பலியானது
ஒரு இயற்கையின் உதிரம்