கேள்விக்கு என்ன பதில்

ஒரு கேள்வியின்
நான்கு பதில்களில்
ஒரு பதில்
கேள்வியாய் முளைக்கிறது
யாரைக்கேட்பது என்று தெரியாமல் ...

எழுதியவர் : (16-Sep-18, 12:24 pm)
சேர்த்தது : sanmadhu
பார்வை : 60

மேலே