அழையா வெயில்

அழையா விருந்தாளியாய்
ஜன்னலுக்குள்
நுழைந்த வெயில்
அளவுகோலில்லாத
வட்டம் வரைந்தது
வெப்பமில்லா கட்டத்தை
மெதுவாக இடம்மாற்றியது ,
அன்று மட்டும் ஆயுளை குறைத்துக்கொண்டு .
திடிரென்று தேய்பிறையானது
அழையா விருந்தாளியாய்
ஜன்னலுக்குள்
நுழைந்த வெயில்
அளவுகோலில்லாத
வட்டம் வரைந்தது
வெப்பமில்லா கட்டத்தை
மெதுவாக இடம்மாற்றியது ,
அன்று மட்டும் ஆயுளை குறைத்துக்கொண்டு .
திடிரென்று தேய்பிறையானது