காணல் நீர்

காணல் நீராய்
உன் காதல்,
அருகில் வருகிறேன்
விலகிச்செல்கிறாய்,
ஒருதலை ராகம் இது,
இதயத்தின் தாளம் இது,
நீ உணராத பாடல் இது,
எப்போதும்,
நீ உணராத பாடல் இது.

-நரேன்

எழுதியவர் : நரேன் (20-Sep-18, 12:58 pm)
சேர்த்தது : நரேன்
Tanglish : kkanal neer
பார்வை : 84

மேலே