நினைவு ......💘

தூக்கி எறியும் கடந்தகால பந்தை...
ஓடி ஓடிப்போய் எடுத்துவந்துவிடுகிறது...
நினைவு நாய்க்குட்டி..

எழுதியவர் : தஞ்சை இனியவன் (20-Sep-18, 1:17 pm)
சேர்த்தது : தஞ்சை இனியவன்
பார்வை : 65

மேலே