நீ மட்டும்
![](https://eluthu.com/images/loading.gif)
குளிர் கவிழும் மையிரவில்
வெளிர் நிலவின் தண்ணொளியில்
உயிர் தளிர்க்க காதுரசும் கானம்
#நீ
.
உறக்கமில்லா
பின்னிரவு பயணத்தில்
கன்னம் வருடிச்செல்லும்
கூதல் காற்று
# நீ
குளிர் கவிழும் மையிரவில்
வெளிர் நிலவின் தண்ணொளியில்
உயிர் தளிர்க்க காதுரசும் கானம்
#நீ
.
உறக்கமில்லா
பின்னிரவு பயணத்தில்
கன்னம் வருடிச்செல்லும்
கூதல் காற்று
# நீ