கம்ப்யூட்டர்ஜி -ஷெரிப்

"ச்சீய்....கம்ப்யூட்டர் சொல்லி கொடுக்குற வாத்தியாரை கட்டிக்கிட்டது தப்பா போச்சுடி....!"


"ஏண்டி...என்னாச்சு...?"


"காலையில எழுந்திரிச்ச உடனே... பல்லை விளக்கிட்டு காபி குடிக்க சொன்னா... காபிக்கு அப்புறம்தான் பேஸ்ட்னு ஒரே புடிவாதமா இருக்காருடி...!"

எழுதியவர் : ஷெரிப் (22-Sep-18, 12:05 pm)
சேர்த்தது : உமர்
பார்வை : 178

சிறந்த நகைச்சுவைகள்

மேலே