பாய் கடை

"ஏங்க...இது பாய் கடையா..?"


"இல்லீங்க....இது செருப்புகடைங்க.... பாய் மூனுகடை தள்ளி இருக்குங்க...!!"


"யோவ்....இது செருப்புகடைன்னு தெரியாதா எனக்கு....முஸ்லிம் பாய் கடையான்னு கேட்டேன்..!"

எழுதியவர் : ஷெரிப் (22-Sep-18, 9:33 am)
சேர்த்தது : செரிப்
பார்வை : 136

சிறந்த நகைச்சுவைகள்

மேலே