தானா சேர்ந்த கூட்டம்-ஷெரிப்

"ஏய்... போஸ்டரை பார்த்தியா?"

"இல்லையே...ஏன்?"

"வனவிலங்குகள் கொடுமைன்னு போட்டு.... நம்ம தலைவருக்கு பிடிக்காத எவனோ... சிங்கம்,புலி, கரடி,ஓநாய், நரி....இதுக கூட நின்னு நம்ம தலைவர் முத்தம் குடுத்து போஸ் குடுக்குறா மாதிரி போஸ்டரை ஒட்டி பிரச்சினையாக்கிட்டான்ல.....!"

"அய்யய்யோ....!"

"விடுவாரா நம்ம தலை.... நிலைமையை சமாளிக்கிறதுல கில்லாடியாச்சே...!"

"ஏன்.. என்ன செஞ்சாரு...?!"

"இதெல்லாம்.... அந்த விலங்குகள் தானா வந்து எனக்கு கொடுத்த முத்தங்கள்...னு அறிவிப்பு செஞ்சுட்டாரு....!!!"

எழுதியவர் : ஷெரிப் (21-Sep-18, 8:02 pm)
சேர்த்தது : உமர்
பார்வை : 322

சிறந்த நகைச்சுவைகள்

மேலே