இப்போதும் எப்போதும்

சத்தியா"கிரகம்" இந்த கிரகத்திற்கு தேவையான சத்தியம்...

சத்தியாகிரகம் ஒற்றுமையால் கட்டபட்ட ஒரு கட்டிடம்...

சத்தியாகிரகம் ஒரு வலிமையான ஆயுதம்...

சத்தியாகிரகம் உரிமைகளை கோரும் விண்ணப்பக்கடிதம்...

சத்தியாகிரகம் எதிப்புகளை தெரிவிக்கும் கூட்டம்...

சத்தியாகிரகம் தேவைகளை அறிவிக்கும் அறிவிப்பான்...

சத்தியாகிரகம் நீதிமன்றங்களின் தீர்ப்பை திருத்தி எழுதும் பேனா...

சத்தியாகிரகம் "இப்போதும் எப்போதும்" இளைஞர்களின் பிரம்மாயுதம்...

எழுதியவர் : தருண்யா ஜெயசீலன் (22-Sep-18, 9:52 pm)
சேர்த்தது : Tharunya
Tanglish : ippothum eppothum
பார்வை : 295

மேலே