நெய் உருகியது

அனல் கொண்ட சட்டியில்
அகப்பட்ட நெய் உருகியது
அன்னம் இட்ட பயிரோ
பாயும் ஆறின்றி கருகியது

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (24-Sep-18, 1:27 pm)
Tanglish : ney urukiyathu
பார்வை : 716

மேலே