கனவு

செலவின்றி

ஒரு குறும்படம்

விழித்ததும் முடிவுறும்.

நிறைவுற்றதா...?

எழுதியவர் : த பசுபதி (25-Sep-18, 3:30 pm)
சேர்த்தது : பசுபதி
Tanglish : kanavu
பார்வை : 186

மேலே