மனம் பரப்பும் மணம்

வந்த நோக்கம் அறியும் முன்னே வாடும் மலர் வாழ்க்கையிலே நல்மனம் கொண்டு நறுமணம் பரப்பி நகர்ந்திடுவோம் நாளை என்றும் நிச்சயமில்லை...

எழுதியவர் : ராமச்சந்திரன் (25-Sep-18, 4:58 pm)
சேர்த்தது : ராமச்சந்திரன்
பார்வை : 49

மேலே