மழை

மழையில் நனைய நீ
ஆசைப்படுகிறாய்
மழையோ உன்னால்
நனைய ஆசைப்படுகிறது...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (29-Sep-18, 11:56 pm)
Tanglish : mazhai
பார்வை : 271

மேலே