நாகரீகமா

நாகரீகப் பசி
நிறைகிறது குப்பைத்தொட்டி-
ஏக்கத்தில் ஏழைகள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (30-Sep-18, 7:01 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 162

மேலே