ஒற்றை ரூபாய்

ஒற்றை நாணயம்

என்னை

ராஜாவாக்கியது

ஒரு மணித்துளி நேரத்திற்குள்

அதை யாசகம் செய்தபோது ...........

எழுதியவர் : senthilprabhu (2-Oct-18, 12:30 pm)
சேர்த்தது : ப செந்தில்பிரபு
Tanglish : otrai rupai
பார்வை : 92

மேலே