தாஜ்மகால்

உன்னை அர்ச்சிக்கும்
என் கவிதைகள்
எல்லாம் "ஆக்ரா"க்கள்...
அதில் வீற்றிருக்கும்
வார்த்தைகள்.....
உனக்கான-"தாஜ்மகால்"கள்!

எழுதியவர் : Jaleela Muzammil (12-Oct-18, 6:04 pm)
சேர்த்தது : Jaleela
Tanglish : thajmagaal
பார்வை : 145

மேலே