வெண்பாவின் சவால்
வெண்பாவின் சவால்
**************************************************
தளையாம் வரம்பற்ற செங்கோல் தாங்குமோ ?
தளை ஒழுங்கின்றிச் சங்கீதம் வருமோ ?
தளையே ஒழுக்கம் தளையே விழுப்பம் !
தளைக்குள் விளையாடிப்பார் !
( என்றது )

