குழந்தையின் ஏக்கங்கள்
குழந்தையின் ஏக்கங்கள்
கலங்க வைத்தாயே
கல்நெஞ்சி நாயே
குற்றமடி குற்றம்
குமுறுதடி என் நெஞ்சம்
இந்த அரும்புகள் பார்வையோ
என் ஆல்நெஞ்சை துளையிடுது
விளையாட போனார்கள்
அவர்களை விலைகொடுத்து விற்றுஇருக்கலாம்
உறவாடி வந்தார்கள்
நீ உதறிவிட்டு போயிருக்கலாம்
உன் காம கூடாரத்திற்க்கா
இந்த இரு களஞ்சியத்தை காவு கொடுத்தாய்
உன் மடியில் தவிழ்ந்த வாசமும்
உன் மார்பில் நெளிந்த நேசமும்
மாறாத பருவமடி
காம கட்டிலுக்கு ஆசைப்பட்டு
நீ பெற்ற இரு தொட்டிலை தொலைத்து விட்டாய்
இனி சொல்வதற்கு ஒன்றும் இல்லை
இரத்தம் வெளியேறுது என் கண்களில் மெல்ல
BY DEAR GUYS
ABDUL BACKI.K

