விதையின் வலி
நீ விதை விதைத்தாய்
நான் மரமாய் வளர்ந்தேன்
உனக்கு நிழல் கொடுக்க
ஆனால்,
நீயோ!
உறங்குகிறாய் கல்லறையில்....
நீ விதை விதைத்தாய்
நான் மரமாய் வளர்ந்தேன்
உனக்கு நிழல் கொடுக்க
ஆனால்,
நீயோ!
உறங்குகிறாய் கல்லறையில்....